நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, March 3, 2011

கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் - வடக்கு பொய்கைநல்லூர்

பதினெட்டு சித்தர்களான 
  1. திருமுலர் ,
  2. இராமதேவர் ,
  3. கும்ப முனி ,
  4. இடைக்காடர்,
  5. தன்வந்திரி ,
  6. வான்மீகர்,
  7. கமலமுனி ,
  8. போகர் ,
  9. மச்சமுனி ,
  10. கொங்கணர்  ,
  11. பதஞ்சலி ,
  12. நந்திதேவர் ,
  13. சட்டை முனி
  14. சுந்தரானந்தர்
  15. குதம்பைத் சித்தர்
  16. கருவூரார்
  17. ,கோரக்கர்,18.பாம்பாட்டிச் சித்தர்
இவர்களில்முக்கியமானவர்  கோரக்க சித்தர்.இவர்  வட   இந்தியாவில்  பிறந்து தமிழ்நாட்டில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற கிராமத்தில் ஜீவசமாதி அடைந்தார்


 

1 comment:

  1. இறைவன் ஒருவரே. அவர் ஒளி யாக உள்ளார். உயிர் சிறிய ஒளி .
    உயிர் ஒளி சிறியதாக உள்ளது. அதை திருஅடி தவத்தின் மூலம் பெரியது செய்து
    வாழ்வை நல்ல படியாக வாழலாம். ஞானம் பெறலாம்.
    இறைவன் திருவடி நம் கண்மணியே. திருவடி தவம் செய்து வாழ்வை நல்ல படியாக வாழலாம் ..

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    Video link
    http://sagakalvi.blogspot.in/2013/06/2013.html


    https://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

    ReplyDelete