அனைவருக்கும் வணக்கம் ,
நாம் அனைவரும் இந்த உலகத்தில் ஏதேனும் ஒரு தொழில் செய்கிறோம்.ஆனால் அதில் ஒரு சிலரே அத்தொழில் வெற்றி அடைகின்றனர்.இது உண்மை.
நல்ல திறமையும் ,சிறந்த முதலீடும் இருந்தும் அவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர் .இதற்கெல்லாம் என்ன காரணம் ?இதற்கு என்ன தீர்வு? இதோ உங்களுக்காக...........
இவ்வளவு திறமையும் ,உழைப்பும் இருந்தும் அத்தொழில் தோல்வியை சந்திக்கின்றது என்றால் ,அத்தொழில் சரியான அங்கீகாரம் பெறாமல் இயங்கிக்கொண்டு இருந்துயிருக்கிறது .என்பதே உண்மை .
சரி அங்கீகாரம் என்றால் என்ன ? இதற்கும் தொழில் செய்வதற்கும் என்ன தொடர்பு ?
அங்கீகாரம் என்பது அரசாங்கத்திலோ அல்லது அனைத்து நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்புதல் பெற்று அந்த பொருளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.இந்த அங்கீகாரம் பெறாமல் பல தொழில்கள் தோல்வியை சந்திக்கின்றனர்.
அங்கீகாரத்தினால் ஏற்படும் நன்மைகள் ?
ஒரு நிறுவனத்தின் பொருளை சந்தையில் விற்பனை செய்ய நேரடியாக அனுகலாம்,அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்த அங்கீகாரத்தால் பல மடங்கு பெருகும்.என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ISO சான்றிதழ் என்பது என்ன?
இந்த சான்றிதழ்,ஜெனிவா நாட்டில் 1987 -ஆம் ஆரம்பிக்கபட்டது.இது உலகத்தர சான்றிதழ் ,இந்த சான்றிதழ் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் ஜெனிவா நாட்டினை தமையிடமாக கொண்டு இயக்குகிறது.
இந்த சான்றிதழ் யாரெல்லாம் பெறலாம் ?
இது அனைத்து தொழில் புரிவோர்க்கு என கொண்டு வரப்பட்டது .அரசு நிறுவனங்கள் ,தனியார் நிறுவனங்கள் ,கல்வி நிறுவனங்கள் ,சிறு தொழில் புரிவோர்கள் என அனைவரும் பெறலாம் .ஆனால் இதை பெறுவதற்கு முன் அந்நிறுவனம் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்க வேண்டும் .
(எ .கா )
தி சென்னை சில்க்ஸ் ,மீனம்பாக்கம் விமானநிலையம் ,கோயம்பேடு பஸ் நிலையம் ,மெர்சி ஆசிரியர் பயிற்சி நிலையம் , சிதம்பரம்.
விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிமிடெட்,சீர்காழி.
இதை பெற யாரை அனுகுவது ?
எங்கள் நிறுவனம் ஆயிரத்தி்ற்கும் மேற்பட்ட நிறுவனத்திற்கு சான்றிதழ் பெற்று தந்துள்ளது .எங்கள் நிறுவனத்தின் பெயர்
ZEE-TECH MANAGEMENT CONSULTANCY SERVICES,
HOSUR .
தொடர்புக்கு:R.MANIKANDAN (District HR)
Mail id:manikandanjes@gmail.com
வாசர்களே !என்னுடைய உள்ளம் கனிந்த நன்றிகள்..